வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து நாளை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும் எனவும்,25ம் தேதி அதிகாலை ஒடிசா - மேற்குவங்கம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.