தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் சுடும் வெப்பத்தால் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.