12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவியர்களே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவியர் 96.70 சதவீதம் பேரும் மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.