காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சமர்பித்து, குடிநீர் விநியோகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.