பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சீமைக் கருவேல மரங்களை என்.ஜி.ஓ.க்கள் அகற்றுவதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தனியாருக்கு எப்படி அனுமதி வழங்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதையும் படியுங்கள் : "அன்புமணி செயல் தலைவரானால் பிரச்சனை தீரும்"