தமிழ்நாட்டில் மேலும் 2 இடங்களில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வடிவமைப்பு மற்றும் திட்ட ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள் : அ.தி.மு.க. அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது - சேகர்பாபு