ஓசூரில் வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து 2 ஆவது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நீதிமன்றம் வாயில் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் வழக்கமான அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.