Also Watch
Read this
நடிகர் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும்.. முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக செல்வப்பெருந்தகை தகவல்
செல்வப்பெருந்தகை கோரிக்கை
Updated: Oct 02, 2024 06:26 AM
நடிகர் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் சிவாஜியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved