சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 61ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர், ஆயிரத்து 964 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 818 ரூபாய் 50 காசுகளாக நீடிக்கிறது.