வரும் 5ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் 6ஆம் தேதி அன்று 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.