கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வெள்ளி மற்றும் , சனிக்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு சிலர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதையும் படியுங்கள் : சீமைக் கருவேல மரங்களை அகற்ற NGOக்களுக்கு தடை..