தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் வரும் 18 ஆம் தேதி வரை பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.