டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடக்கம்.11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் அரையாண்டு தேர்வு.மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.