news-tamil-logo

3/14/2026, 10:34:17 PM

news-tamil-logo
more
Home tamilnadunews தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு.. தங்கம் கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.8,775க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு.. தங்கம் கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.8,775க்கு விற்பனை

தங்கம் விலை உயர்வு

Posted on: May 05, 2025 02:58 PM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 775 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 70 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 40 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved