தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2360 குறைந்தது.காலையில் ரூ.1320 குறைந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ. 1040 குறைந்தது.தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2360 குறைந்தது.