ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நாகேந்திரன் பெயரை காவல்துறை சேர்த்துள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஏ2 குற்றவாளியாக சம்போ செந்திலும் ஏ3 குற்றவாளியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.