சென்னையில் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் மின்சார தாழ் தள பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை முழுவதும் 625 மின்சார பேருந்து இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக ஜூன் 30 ஆம் தேதி முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.இதையும் படியுங்கள் : மிஸ்டு கால் கட்சி கடவுளை மிஸ்யூஸ் செய்கிறது..