கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி விதிக்கும் சட்ட முன்வடிவு கடந்த டிசம்பர் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.