தமிழகம், புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை 18% கூடுதலாக பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாக மழை பெய்துள்ளது.17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பான அளவில் மழைப்பொழிவு - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன்.