டானா புயல் எதிரொலியாக, நாடு முழுவதும் 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 9 ரயில்களும், தமிழ்நாட்டுக்கு வரும் 7 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.