தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 28 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் 24 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்பதால், ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : மிஸோரியில் இருந்து ஈரான் புறப்பட்ட போர் விமானம்..