சென்னை வரவிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், சென்னைக்கு வரவிருந்த அந்த விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திற்கே திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சுற்றுலா தளங்கள் திறப்பு..