தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டின. தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகள், வாகனங்களுக்கு வாழை இலை தோரணம் கட்டி, பூமாலை போட்டும் பூஜை செய்தனர்.