தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய போலீசாரே அவ்வப்போது போதை ஆசாமிகளிடம் அடிவாங்கும் அவலநிலைக்கு உள்ளாவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது