தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதியரசர் தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாணையத்தின் தலைவராக இருந்த நீதியரசர் P.R.சிவக்குமார் கடந்த மே மாதம் 11-ம் தேதி ஓய்வு பெற்றார்.