தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி சனிக்கிழமை உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது