தமிழகத்தில் புதிதாக 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த அவர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 36 கோடி ரூபாய் மதிப்பிலான பணியாளர் குடியிருப்புகளையும் திறந்து வைத்தார்.இதையும் படியுங்கள் : ”ஆங்கிலம் அவமானம் அல்ல, அதிகாரமளிப்பது”