தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 230 காவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலமை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக காவல்துறை உயர் அதிகாரி முதல் கீழ்நிலை காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தமிழக காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.