சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றும் 15,000 பேருக்கு ஊதியம் நிறுத்தம்.நிதி பற்றாக்குறை காரணமாக ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐஏஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் என 15,000 பேர் பரிதவிப்பு.பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்காததால் மத்திய அரசின் நிதி நிறுத்தம்.நிதி குறித்து பிரதமரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.