<p style="margin: 0px 0px 30px; padding: 0px; list-style: none; outline: none; text-decoration: none; border: none; box-sizing: border-box; font-size: 20px; line-height: 32px; color: rgb(0, 0, 0); font-family: "noto sans tamil", sans-serif; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; white-space: normal; background-color: rgb(255, 255, 255);">சங்கரன்கோவில் மழலையர் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்த போது அங்கிருந்த சிறுமியிடம் ஏபிசிடி சொல்ல என சொன்னதற்கு சிறுமி அளித்த பதிலை கேட்டு அமைச்சர் வாய்விட்டு சிரித்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.</p><p style="margin: 0px 0px 30px; padding: 0px; list-style: none; outline: none; text-decoration: none; border: none; box-sizing: border-box; font-size: 20px; line-height: 32px; color: rgb(0, 0, 0); font-family: "noto sans tamil", sans-serif; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; white-space: normal; background-color: rgb(255, 255, 255);">தென்காசி மாவட்டத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வுப் பணி மேற்கொண்டார். அப்போது, கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தும் போது, மாணவர்களுடன் அமர்ந்த அமைச்சர் பாடங்களைக் கேட்டு அறிந்தார்.</p><p style="margin: 0px 0px 30px; padding: 0px; list-style: none; outline: none; text-decoration: none; border: none; box-sizing: border-box; font-size: 20px; line-height: 32px; color: rgb(0, 0, 0); font-family: "noto sans tamil", sans-serif; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; white-space: normal; background-color: rgb(255, 255, 255);"><span style="color: rgb(0, 0, 0); font-family: "noto sans tamil", sans-serif; font-size: 20px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; white-space: normal; background-color: rgb(255, 255, 255); text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial; display: inline !important; float: none;">பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடி, “நன்றாகப் படிக்க வேண்டும்” எனவும் அறிவுரை வழங்கினார். இந்தச் சம்பவம் மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சங்கரன்கோவிலில் சென்று அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மழலையர்களுக்கான எல்கேஜி, யுகேஜி மாதிரிப் பள்ளிகளையும் பார்வையிட்டு, குழந்தைகளுடன் குழந்தைகளாகவே மாறி கொஞ்சிப் பேசினார்.</span></p>