கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் பறக்க விட்டது குறித்து, முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் முதல் நான்கு பந்துகளில் சிக்சர்களை பறக்கவிட்டபோது, அடுத்து வரலாற்று சாதனை நிகழப்போகிறது என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றார்.இதையும் படியுங்கள் : பிளேயிங் லெவனில் இடம் பெறாத ஹர்ஷ்தீப் சிங்?