news-tamil-logo

3/22/2026, 9:36:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மகளிர் உலகக் கோப்பை தொடரின் நேற்றைய லீக் ஆட்டம்
tv

Also Watch

tv

Read this

மகளிர் உலகக் கோப்பை தொடரின் நேற்றைய லீக் ஆட்டம்

நியூசிலாந்து அணி வெற்றி

Posted on: Oct 11, 2025 09:24 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New zeland win

மகளிர் உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், 100 ரன்கள் வித்யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பெண்கள் அணி, 50 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி, 39 புள்ளி 5 ஓவர் முடிவில் 127 ரன்களுக்கு அல் ஆவுட் ஆனது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
2 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved