உலக கோப்பை மகளிர் செஸ் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் கரிசா யிப் உடன் மோதிய அவர், 4 க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு 3 வது சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை ஹரிகா துரோனவள்ளி, கிரீசின் ஸ்டாவ்ரூலா சோலகிடோவை வீழ்த்தினார்.