உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பாபுட்டா-ஆர்யா போர்சே இணை தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். சீனாவை சேர்ந்த ஷெங்க் லிஹாவ்-வாங்க் செபெய் இணையை எதிர்கொண்ட ஜோடி, 17க்கு 7 என்ற புள்ளி கணக்கில் வென்றது.