பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 20-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.