வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. துபாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் களம் காண்கின்றன.