பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் : உலகக்கோப்பையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தீவிர ஆலோசனைக்கு பிறகே பாதுகாப்பு கருதி இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிவித்துள்ளார். Related Link U-19 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா