ரிஷப் பண்ட் ஓய்வு பெற்ற பின் வேண்டுமானால் அவர் தோனியை விட சிறந்தவரா? என ஒப்பிடலாம் என்றும், தற்போது இந்த ஒப்பிடுகளை தவிர்க்கவேண்டும் என பாக்கிஸ்தான் முன்னாள் வீரர் Basit Ali தெரிவித்துள்ளார். தோனி ஒரு லீடர் என்றும் அவர் இந்தியாவுக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றவர் என Basit Ali பெருமிதம் தெரிவித்தார்.