இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்((SHUBMAN GILL)), இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்கம் மிகவும் சிறப்பாக அமைந்தது எனவும், ஆனால் தங்கள் அணி வீரர்கள் பல கேட்ச்களை தவற விட்டு விட்டதாகவும் தெரிவித்தார். அதேபோல், அணியின் LOWER ORDER வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை எனவும், போட்டியில் பல வாய்ப்புகள் அமைந்தது ஆனால், அதை தாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதலில் வெற்றி பெற்ற நீரஜ் சோப்ரா..