காயம் காரணமாக இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் டி20 தொடரில் இருந்தும் விலகி உள்ளார். இவருக்கு மாற்றாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.இதையும் படியுங்கள் : காலிறுதியில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி