ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில், 5 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தினார். 785 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். முதலிடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, 775 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு பின்சென்றார். தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரி மிட்சல் 784 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.இதையும் படியுங்கள் : இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது