19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2வது வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், வெறும் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த பட்டியலில் ரிஷப் பந்த் முதலிடத்தில் நீடிக்கிறார்.