உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளார். சிறுவயதில் கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்த தன்னை, தனது பயிற்சியாளர் தான் தடகளத்திற்கு செல்லுமாறு கூறியதாகவும், இப்போது அழைத்தால் கூட கிரிக்கெட் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் : இன்ஸ்டாகிராமில் இனிமையான செய்தியை பகிர்ந்த அட்லி