யு19 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான்,இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சி மற்றும் டி குருப்பில் இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், ஏ மற்றும் பி அணிகளில் எந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. Related Link பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா மறைவு