டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்திய திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல் அணி 14 புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையும் படியுங்கள் : விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார் ரஷியாவின் கரேன் கச்சனோவ்..!