இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில்லிற்கு இது ஹனிமூன் காலம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார். அடுத்த மூன்று போட்டிகளில் கில்லிற்கு அதிக நெருக்கடி ஏற்படும் என அவர் கூறினார். சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கை புதிய திசைக்கு எடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை உள்ளதாகவும், அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதை நம்புவதாகவும் கங்குலி கூறினார். இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் ஏராளமாக உள்ளனர் என்றும், ஒவ்வொரு தலைமுறைக்கும் வீரர்களை கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : "சினிமா என்பது கணிக்க முடியாத ஒரு கேம்"