ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதே : இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, தங்களது அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. Related Link உலக மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு வீடியோ