இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடைசியாக 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தது. நான்காவது உலக டெஸ்ட் சாம்பியஷிப்புக்கு உட்பட்ட தொடரில் இந்திய அணியின் முதல் ஆட்டம் இதுவாகும். ரோகித் சர்மா, கோலி ஓய்வு பெற்ற நிலையில் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை இந்திய அணி களமிறக்குகிறது.இதையும் படியுங்கள் : சென்னை - சேலம் அணிகள் இடையிலான TNPL லீக் போட்டி..