நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய வீரர் சர்ப்ராஸ்கான் சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறிய சர்ப்ராஸ்கான் இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.