டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக 3 ஆயிரம் ரன்கள் அடுத்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் படைத்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் அடித்த போது, அவர் இந்தியாவிற்கு எதிராக 3 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார்.